பாகிஸ்தான் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - ராணுவத் தளபதி அசிம் முனீர்
பாகிஸ்தானில் சமூக - பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திவதில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்தார்.
ராவல்பிண்டியில் நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாட்டில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், ஆங்காங்கே நடைபெற்ற சில தாக்குதல் சம்பவங்களைப் பெரிதுபடுத்தி ராணுவத்தின் மீது அரசியல் கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக வருத்தம் தெரிவித்தார்.
Comments