கிலோ ரூ.30 வரை விற்பனையான தர்பூசணியின் விலை ரூ.10க்கு குறைந்தது

0 404

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வழக்கமாக ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனையாகும் தர்பூசணி 10 ரூபாய் வரையே விற்பனையாவதால் தோட்டக்கலைத்துறை மூலம் நேரடி கொள்முதல் செய்ய கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறை, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மகசூல் குறைந்த நிலையில், ஏக்கருக்கு 35  ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் பலன் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments