டாடி ஆறுமுகம் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக புகார்

0 500

வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி எனப்படும் சமையல் சேனல் நடத்தி வரும் டாடி ஆறுமுகம், தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டோரி பதிவில் ஆபாசப் படங்களுக்கான வீடியோ லிங்க்குகள் பதிவிடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த பக்கத்தில் அவர் அளித்துள்ள விளக்கத்தில் யாரோ தெரியாத நபர்களால் கணக்கில் அருவருக்க தக்க புகைப்படங்களை பதிவிடுவதாகவும், எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் ஸ்டோரி ஆக வருவதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபாலோவர்ஸ்கள் பொறுமை காக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments