அரசுப் பேருந்து நடத்துநருக்கு ரூ.12,000 அபராதம் விதிப்பு

0 372

நெல்லையில், பயணியிடம் 37 ரூபாய் கூடுதலாக வசூலித்த அரசுப் பேருந்து நடத்துநருக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி சென்ற பேருந்தில் ஏறிய பயணி மாணிக்கராஜ், நாங்குநேரிக்கு பயணச்சீட்டு கேட்டுள்ளார்.

ஆனால், பேருந்து அந்த ஊரில் நிற்காது எனக் கூறி 30 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக நெல்லைக்கான கட்டணம் 67 ரூபாய் வசூலித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments