தாய் யானை இறந்த நிலையில் வேறு யானைக்கூட்டத்தில் சேர்க்கப்பட்ட குட்டி

0 360

தாயை இழந்த குட்டியானையை வேறு யானைக்கூட்டத்துடன் வனத்துறை சேர்த்து வைத்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்  பண்ணாரி வனப்பகுதியில்  உடல் நலக் குறைவு ஏற்பட்ட பெண் யானைக்கு 3 தினங்களாக சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அந்த தாய் யானை உயிரிழந்தது.

பிறந்து 2 மாதமே ஆன குட்டி யானையை பிற யானைக்கூட்டத்துடன் சேர்க்கப்பட்டு ,சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments