நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு

0 373

நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை அரசுடமையாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதலீடுகளுக்கு அதிக வட்டித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் ஆணையத்திற்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments