திருநெல்வேலி மழை வெள்ளத்தால் சேதமடைந்த அறிவியல் மையத்தை சீரமைக்கும் பணி 6 மாதத்தில் முடிவடையும்: இயக்குனர் சஜூ பாஸ்கரன்

0 246

மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நெல்லை அறிவியல் மையத்தை சீரமைக்கும் பணி 6 மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வருமென விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப கழகத்தின் தென்மண்டல இயக்குனர் சஜூ பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மையத்தை பார்வையிட்ட அவர், கடந்த டிசம்பரில் தாமிரபரணி வெள்ளம் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு அறிவியல் மையத்திற்குள் புகுந்ததில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் சேதமானதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments