ஷேர் ஆட்டோவில் பயணிகளிடம் செல்ஃபோன் திருட்டு... தாய் மற்றும் அவரின் 2 மகன்கள் உள்பட 5 பேர் கைது

0 336

சென்னை ஏழுகிணறு பகுதியில் மூத்த மகன் ஓட்டும் ஷேர்ஆட்டோவில் இளைய மகனுடன் பயணி போல ஏறி ஒரே நாளில் 7 செல்போன்களைத் திருடியதாக பெண் ஒருவரையும் அவரது 2 மகன்களையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுவரை 39 செல்போன்களைத் திருடி ஏஜன்ட்டுகள் மூலமாக விற்றதாக அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்ற 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments