போதைப் பொருள் கடத்தல் விகாரத்தில் தொடர்புடைய ஜாஃபரின் சகோதரர் முகமது சலீம் வி.சி.க.வில் இருந்து நீக்கம்

0 472

இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் முகமது சலீம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதே விவகாரத்தில், இவரது சகோதரர் ஜாபர் சாதிக் ஏற்கனவே திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments