வீட்டுக்குள் நுழைந்த 5 அடி நீள கோதுமை நாகபாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்

0 489

குடியாத்தத்தை அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் சண்முகம் என்ற தொழிலாளியின் 8 வயது மகன் வெளியே விளையாடி விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, உள்ளே கோதுமை நாகபாம்பு இருந்ததைக் கண்டு அலறி அடுத்து வெளியே ஓடினார்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5 அடி நீளமுள்ள அந்த பாம்பு பிடித்துச் செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments