மேம்படுத்தப்பட்ட பல்சர் என்எஸ் 125, 160, 200 புதிய வசதிகள் கொண்ட பைக்குகள் அறிமுகம்

0 415

இருசக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனம், பல்சர் என்.எஸ் 125, 160 மற்றும் 200 ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

தொலைபேசி - நேவிகேஷன் இணைப்புடன் கூடிய புதிய LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஹெட்லைட், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட கூடுதல் சிறப்பு அம்சங்களைக்கொண்ட என்.எஸ் 125 மாடல் ஒரு லட்சத்து 4 ஆயிரத்திற்கும், 160 மாடல் ஒரு லட்சத்து 45 ஆயிரத்திற்கும், 200 மாடல் ஒரு லட்சத்து 57 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments