உலகிலேயே முதன்முறையாக அரசியல் அமைப்பின் கீழ் கருக்கலைப்பு உரிமை: பிரான்ஸ்

0 310

உலகிலேயே முதன்முறையாக கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டம் பிரான்ஸில் 1975-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள நிலையில், அது தொடர்ந்து நிலைநாட்டப்படும் என அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அதனை அடிப்படை உரிமை ஆக்கும் சட்டம் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மேலவையிலும் நிறைவேற்றப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments