புற்றுநோய் சிகிச்சை பெறும் சார்லசை கவனித்துக் கொள்வதற்காக அரசுப் பணியில் இருந்து ராணி கமில்லா தற்காலிக ஓய்வு
தனது கணவர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கவனித்துக் கொள்வதற்காக பிரிட்டன் ராணிக்கான அதிகாரப்பூர்வ பணிகளில் இருந்து ராணி கமில்லா பார்க்கர் தற்காலிகமாக விலகியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லசுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததாக கடந்த மாதம் 5ஆம் தேதி பக்கிங்காம் அரண்மனையின் மருத்துவக் குழு தெரிவித்தது.
சார்லசுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்ட நிலையில், அரச மாளிகையின் அதிகாரப்பூர்வ பணிகள் பட்டியலில் ராணி கமில்லா பார்க்கருக்கு அடுத்த வாரம் வரை பணி ஏதும் ஒதுக்கப்படவில்லை.
Comments