இமாச்சலில் பனிப்பொழிவு பள்ளத்தாக்கில் சிக்கிய 81 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

0 352

இமாச்சலப் பிரதேசத்தில் தொடரும் பனிப்பொழிவால், ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிக்கிய 81 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர். கடும் பனிப்பொழிவால் பல்வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது.

பனியால் சூழப்பட்டுள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 650 சாலைகள் வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.
லாஹால் மற்றும் ஸ்பிடி பகுதிகளில் பனியுடன் பெய்த கனமழையால் மின்சாரம் மற்றும் ஃபோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments