அதிமுக பொதுக்கூட்டத்தில் பரிசுப் பொருட்களை வாங்கக் குவிந்த மக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிமேட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பரிசுப் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை எனக் கூறப்படும் நிலையில், முதியவர்கள், குழந்தைகளுடன் வந்த பெண்கள் உள்ளிட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
Comments