அபுதாபி இந்து கோவிலுக்கு ஒரே நாளில் திரண்ட 65 000 பக்தர்கள்

0 547

அபுதாபியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட BAPS இந்து ஆலயத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

பார்க்கிங்கில் பேருந்துகள் கார்கள் நிரம்பி வழிந்த நிலையில், 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர், நடை திறக்கப்பட்ட உடன் வழிபாடு நடத்த காத்திருந்தனர்.

மாலைக்குள் மேலும் 25 ஆயிரம் பக்தர்கள் திரண்டுள்ளனர்.

கோவிலுக்கு வந்து அமைதியான முறையில் தரிசனம் செய்து ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments