இன்று தமிழகம் முழுவதும் தொடங்குகிறது 11ஆம் வகுப்பு தேர்வு

0 355

தமிழகத்தில் 3 ஆயிரத்து 302  மையங்களில்  இன்று பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவுள்ள நிலையில், 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதவுள்ளனர்.

வரும் 25ஆம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.

தேர்வர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் செல்போன் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments