மாற்றுத்திறனாளி தாயுடன் தங்க இடமின்றி தவித்த நபர்

0 362

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளடியான் விளையில், மோசடிப் பேர்வழியிடம் 6 லட்ச ரூபாயை இழந்து, தங்க இடமின்றி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ் மாற்றுத்திறனாளி தாயுடன் தங்கியிருந்த ராபர்ட் ரசல்ராஜ் என்பவர் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன்அவர்கள் இருவரையும் அம்மா பூங்காவில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக தங்கவைத்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments