இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் வெளியாக கருணாநிதிதான் காரணம்

0 403

தனது இம்சை அரசன் 23 ம் புலிகேசி பட வெளியாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் காரணம் என நடிகர் வடிவேலு கூறினார்.

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின்பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய இம்சை அரசன் 23 ம் புலிகேசி பட வெளியீட்டின்போது ராஜா குதிரையில் போகக்கூடாது என்று கூறி புளு கிராஸ் அமைப்பினர் படத்தை வெளியிட தடையாக இருக்கிறார்கள் என தாம் கலைஞரிடம் தெரிவித்ததாகவும் அதற்கு ராஜா குதிரையில் போகாமல் Qualis-லேயே போவாரு என்று கிண்டலடித்தபடியே ஆ.ராசாவிடம் பேசி படத்தை வெளியிட உதவி புரிந்தார் என்றும் வடிவேலு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments