தி.மு.க. - வி.சி.க. இடையே மனக்கசப்பு இல்லை; சுமூக தீர்வு எட்டப்படும்: திருமாவளவன்

0 335

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. உடன் எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என்றும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் பேட்டியளித்த அவர், தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments