2-வது திருமணம் செய்வதாக 60-வயது முதியவரிடம் மோசடி... அக்கா தங்கை என இருவர் கைது

0 650

சென்னை திருவொற்றியூரில், மனைவி இறந்ததால், இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் ஆனந்தன் என்பவரிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி ஏமாற்றி 15 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்ற இளம்பெண் சரண்யா என்ற சித்ராவை,அவரது சகோதரி முத்துலட்சுமியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து பதினான்கரை சவரன் நகைகள்,  2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments