நிலத்தகராறு: உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் மோதல்

0 300

கள்ளக்குறிச்சி மாவட்டம் பைத்தந்துறையில் தி.மு.க. கவுன்சிலர் குடும்பத்தினரும் பக்கத்து வீட்டாரும் உருட்டுக் கட்டைகளுடன் தாக்கிக் கொண்டனர்.

நிலத்தகராறு தொடர்பாக மாற்றுத்திறனாளியான ராமர் என்பவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சின்னசேலம் ஒன்றிய கவுன்சிலரான சீதாபானுமதி மீது காவல் நிலையத்தில் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

தன்மீது எவ்வாறு புகாரளிக்கலாம் எனக் கேட்டு கவுன்சிலர் தரப்பினர் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் இருதரப்பினரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments