உணகத்தில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து

0 332

சென்னை அண்ணா நகரில் உணவகம் ஒன்றில் சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று ஊழியர்கள் காயமடைந்தனர்.

உணவகத்தில்  இன்று காலை ஊழியர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது கேஸ் கசிந்த வாசனை வந்துள்ளது.

இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் லைட் ஸ்விட்சை ஆன் செய்த போது தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் தீக்காயம் ஏற்பட்ட 3 ஊழியர்கள் கே எம் சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments