நடைப்பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

0 220

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நடப்போம் நலம் பெறுவோம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று கிரிவலப் பாதையில் நடை பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொண்ட அவர், பொதுமக்கள் அனைவரும் நடை பயிற்சியில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments