மாரியம்மன் கோயிலில் பூவோடு திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

0 221

பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்வான பூவோடு எனப்படும் தீச்சட்டி எடுக்கும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கியபடி பல்வேறு காவடிகளை எடுத்துவந்து அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments