அடுத்தடுத்து 3 இடங்களில் 9 செல்போன்களைத் திருடிய நபர்

0 308

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் 9 செல்போன்களைத் திருடிய நபரின் சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது. 

பஞ்சர் கடை நடத்தி வரும் மணிகண்டன் மற்றும் அவர் ஊழியரின் 2 போன்களைத் திருடிய நபர், தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளர்களின் செல்போன்களையும் கட்டுமானத் தொழிலாளர்களின் செல்போன்களையும் திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments