வன உயிரின சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

0 210

ஈரோடு மாவட்டம் அந்தியூர்  தந்தை பெரியார் வன உயிரின சரணாலயத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது .

மிக அரிதாக காணப்படும் மாங்குயில் , அரசவால் ஈப்படிப்பான் ஆகிய பறவைகளை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இருவாச்சி,  சாம்பல் நிறக் கழுகு, வெண்புருவ வாலாட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை நேரடியாக பார்வையிட்டும் மற்றும் அதன் ஒலி வைத்தும் கணக்கெடுக்க பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments