மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு இசை அஞ்சலி

0 253

திருக்கோவிலூரில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவாக இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விஜயகாந்த் நடித்த திரைப்படங்களின் பாடல்களை இசைக்கலைஞர்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 

விஜயகாந்த் போல வேடமிட்ட நபர் ஒருவர் மேடைக்கு வந்தார்.

நிகழ்ச்சிக் தங்களது செல்போன்களில் இருந்த டார்ச் லைட்டை ஒளிர வைத்தும் விஜயகாந்த்திற்கு உருக்கமான அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments