மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு.. வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி..!

0 809
மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது

டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கான வேட்பாளர் முடிவு செய்யப்பட்டுள்ளனர்: பாஜக

வேட்பாளர்களில் 47 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்

34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள் : பாஜக

முதற்கட்டமாக அறிவிக்கப்படும் 195 வேட்பாளர்களில் 28 பேர் பெண்கள்: பாஜக

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சல் மேற்கு தொகுதியில் போட்டி

சர்பானந்த சோனோவால் அசாமின் திப்ரூகர் தொகுதியில் போட்டி

சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சூரி ஸ்வராஜ் புது டெல்லியில் போட்டி

குஜராத்தின் காந்தி நகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் போட்டி

போர்பந்தரில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா போட்டி

கேரளாவின் காசர்கோட்டில் எம்.எல்.அஸ்வினி போட்டி

கேரளாவின் திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி

திருவனந்தபுரத்தில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டி

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டி

பத்தனம்திட்டா - அனில் ஆண்டனி

ம.பி.யி. விதிஷா தொகுதியில் சிவராஜ் சிங் சவுஹான் போட்டி

கேரளாவின் பத்தனம்திட்டாவில் காங். மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி போட்டி

மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போட்டி

செகந்திராபாத் தொகுதியில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி போட்டி

ராஜஸ்தானின் பிகானெர் தொகுதியில் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேவால் போட்டி

உத்தர பிரதேசத்தின் மதுராவில் நடிகை ஹேம மாலினி போட்டி

ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா போட்டி

உ.பியின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டி

மேற்கு வங்கத்தின் கூச் பெகர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிஷித் பிராம்ணிக் போட்டி

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி தொகுதியில் லாக்கெட் சாட்டர்ஜி போட்டி

கேரளாவின் அட்டிங்கல் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளிதரன் போட்டி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments