போக்குவரத்து பெண் காவலர்கள் இயற்கை உபாதை சிரமங்களை போக்க சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லட்

0 358

சென்னையில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்காக ஐந்து இடங்களில் பயோ டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லெட்டை திறந்து வைத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பயோ டாய்லெட் பயன்பாடு சரியாக இருந்தால் முக்கிய இடங்களிலும் அமைக்கப்படும் என்றார்.

கோடைக்காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, தண்ணீர், மோர் வழங்கப்படும் எனவும் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments