அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஊழல் தடுப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் 110 ஆவணங்கள் பறிமுதல்

0 291

கள்ளக்குறிச்சி சட்டமன்ற அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகியோரது வீடுகள் உள்பட 9 இடங்களில் லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸார் நடத்திய சோதனையில் 5 முதல் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 110 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசுப் பணியில் இருந்த பிரபுவின் தந்தை அய்யப்பா, தாய் தைலம்மாள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments