எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதித்து சிகிச்சைக்கு பின் மீண்டும் இறக்கை விரித்து பறந்த கூழைகடா பறவைகள்

0 287

மிக்ஜாம் புயல் வெள்ளத்தின்போது சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட கூழைகடா பறவைகளை மீட்டு 2 மாதங்களாக சிகிச்சை அளித்துவந்த வனத்துறையினர், அவை இயல்பு நிலைக்குத் திரும்பியதும் எண்ணூர் பகுதியிலேயே பறக்கவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments