இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் பலி : ஹமாஸ்

0 301

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி 250 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்ற ஹமாஸ் போராளிகள், இதுவரை 100 பேரை விடுதலை செய்துள்ளனர்.

ஹமாஸ் வசம் பிணை கைதிகள் 130 பேர் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துவரும் நிலையில், இதுவரை 70க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments