மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு திருப்பூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தில் இருந்து மக்களுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை

0 286

கோவை மாவட்டத்தில் ஓடும் பவானி ஆறு, ஆண்டு தொடக்கத்திலயே வறண்டு காணப்படுவதால் காரமடை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

பில்லூர் அணையில் இருந்து நீர் வரத்து குறைந்ததால் பவானி ஆற்றில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆலாங்கொம்பு பகுதியில் ஆய்வு செய்த மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ. கே செல்வராஜ், புதிதாக துவங்கப்பட்ட திருப்பூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தில் இருந்து காரமடை மக்களுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments