திருவாடானையில் மணல் கடத்தல் மற்றும் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு

0 241

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடணையில் மணல் கடத்தலையும், தொண்டி மற்றும் திருப்பாலைக்குடியில் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலையும் தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க உள்ளதாக மாவட்ட எஸ்.பி. சந்தீஷ் தெரிவித்தார்.

மேலும், காவல் நிலையங்களில் வரவேற்பு அலுவலர்கள் பணியில் இல்லாவிட்டால், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments