கடன் தவணையைக் கேட்டு தகாத வார்த்தையால் பேசியதாகப் புகார்

0 447

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தமது வீட்டுக்கு இரவு நேரத்தில் முத்தூட் ஃபின்கார்ப் ஊழியர்கள் 4 பேர் வந்து, கடன் தவணையை செலுத்துமாறு தகாத முறையில் பேசியதாகக் கூறி அல்லா பிச்சை என்பவரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

வழக்கமாக உரிய நேரத்தில் தவணையை செலுத்தி வந்ததாகவும் ஒரே மாதம் தாமதமானதற்காக அவதூறாக பேசியதாகவும் அல்லா பிச்சை தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments