கார்களின் டெக்னாலஜி குறித்து விளக்கம் அளித்த மாணவ மாணவிகள்

0 327

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியம் கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளியில் 2k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது.

இதில் கார்களின் டெக்னாலஜி, வங்கிக்கடன் மற்றும் காப்பீடு செய்யும் வழிமுறைகள் குறித்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கைதேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் போல் விளக்கம் அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments