நியூயார்க் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு.... வண்ணமயமான பூக்களை கண்டு பார்வையாளர்கள் பரவசம்

0 215

நியூயார்க் தாவரவியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியில் உலகின் பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ணமயமான பூக்கள் வைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

பொம்மை மாடல்கள் வைத்து அதில் மலர்க் கொடிகள் படரவிடப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments