திமுக-காங்கிரஸ் இடையேயான கசப்புக்கு அ.தி.மு.க.விடம் நல்ல மருந்து உள்ளது -அதிமுக வைகைச் செல்வன்

0 336

திமுக, காங்கிரஸ் இடையேயான கசப்புக்குக்கான நல்ல மருந்து அதிமுகவிடம் இருப்பதாக காங்கிரஸ் நம்பினால், விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பேட்டியளித்த அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பாராட்டி பிரதமர் மோடி பேசி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments