வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாரத்தன் போட்டி பதக்கங்களை வழங்கினார் ஷிவம் துபே

0 224

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாரத்தன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே பதக்கங்களை வழங்கினார்.

வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுமாறு மாணவர்களிடையே பேசிய துபே கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments