"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராட்டம்
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்ட இடத்திலேயே படுத்துத் தூங்கினர்.
கொசு வலையை சுற்றிலும் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 24 பேரும் அங்கேயே படுத்த நிலையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments