முதலமைச்சருக்கு தவறான தகவலை தெரிவித்து காணொலி மூலம் பயன்பாடு இல்லாத இயந்திரங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன... விவசாயிகள் குற்றச்சாட்டு

0 446

முதலமைச்சரிடம் தவறான தகவலை தெரிவித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வளாகத்தில் உள்ள இயந்திரங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னை பொருட்களை மதிப்புக்கூட்டும் வகையில் 2015 ஆம் ஆண்டில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு பல்வேறு இயந்திரங்கள் வாங்கி பொருத்தப்பட்டதாகவும், பயன்பாடு இல்லாமல் பழுதடைந்திருந்த இயந்திரங்களை நல்ல முறையில் உள்ளதாக கூறி திறந்து வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments