வருவாய் துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

0 255

காலி பணியிடம் நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் 2வது நாளாக வருவாய்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

10 மாதங்களுக்கு முன்னதாக  3 அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளின்படி அரசாணை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கரூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடின. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments