மத்திய அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை படிப்பில் சேருவதற்கு உரிய பொது நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

0 282

2024-ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேருவதற்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில், மே 15 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக தேர்வு நடைபெறும் என்றும், ஜூன் 30-ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments