சத்தீஸ்கரில் இரும்புத்தாது சுரங்கத்தில் மண் சரிவு: 4 தொழிலாளர்கள் பலி

0 313

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தேசிய கனிம வளத்துறைக்குச் சொந்தமான சுரங்கத்தில் விரிவாக்க பணிக்காக தடுப்புச்சுவர் கட்டும் பணியில் 14 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு பாறை சரிந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments