ஜப்பானில் தொடர்ந்து 8-வது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிவு

0 555

ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிந்துள்ளது. 

2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதாச்சாரம் 5 சதவீதமும், திருமண விகிதம் 6 சதவீதமும் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக தாய்மார்களுக்கு ஊதியத்துடன் ஓராண்டு விடுப்பு, குழந்தைகள் பராமரிப்புக்காக மாதா மாதம் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை ஜப்பான் அரசு வழங்கிவருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments