வளைத்து பிரேஸ்லெட்டாக அணியக்கூடிய செல்ஃபோன்!

0 526

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெறும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் என்ற செல்ஃபோன் கண்காட்சியில், வளைக்கக்கூடிய செல்ஃபோன்கள் பார்வையாளர்களினம் கவனத்தைப் பெற்றுள்ளன.

கையில் பிரேஸ்லெட் போல வளைத்து அணியக்கூடிய செல்ஃபோனை மோட்டரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் ரிங் என்ற பெயரில், உடல் ஆரோக்கியம் குறித்த எச்சரிக்கைகளை தரக்கூடிய மோதிரத்தை சாம்சங் அறிமுகம் செய்திருக்கிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments