பணி காலத்தில் இறக்கும் மருத்துவர்கள் குடும்ப வாரிசுகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை: அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 307

பணிக் காலத்தில் இறக்கும் மருத்துவர்களின் வாரிசுதாரர்கள், 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்  ஆகிய மூன்று பணிகளில் ஒன்று உடனடியாக வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், பணி காலத்தில் இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினர் 7 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் சேமநல நிதி வழங்கிய அமைச்சர் இதனை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments