இஸ்ரேலை கண்டித்து மேற்கு கரை வாழ் பாலஸ்தீனர்கள் போராட்டம்

0 270

இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றொரு பாலஸ்தீன பகுதியான மேற்கு கரையில், காஸா போரை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

அப்போது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

காஸா போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இஸ்ரேல் அரசை கண்டித்து மேற்கு கரையில் வெடித்த போராட்டங்களின்போது இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments