ஒடிசாவில் பள்ளிக்கூட மாணாக்கர்களுக்கு மேஜிக் கார்டு திட்டம் மார்ச் 5ஆம் தேதி அறிமுகம்
பள்ளிக்கூட மாணாக்கர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மேஜிக் கார்டு திட்டத்தை ஒடிசா அரசு மார்ச் 5ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.
மாணாக்கரின் வருகைப் பதிவு, ஒழுக்கம், கல்வித்திறன், விளையாட்டு, ஆன்லைன் படிப்புகள், தனித்திறன் மேம்பாடு, கூடுதல் தகுதிகள் ஆகியவை இந்த மேஜிக் கார்டில் பதியப்படும் என்றும் அதன் அடிப்படையில் சில்வர், கோல்டு, பிளாட்டினம் என கார்டின் தகுதி உயர்த்தப்பட்டு, உயர்கல்வி உதவி மற்றும் வேலைவாய்ப்பில் முக்கியத்தும் வழங்கப்படும் என்றும் ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.
Comments